தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கடையம்பெரும்பத்து CITU காமராஜர் ஆட்டோ சங்கத்தில் வெகு சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சுமார் இருபது வண்டிகள் பங்கு பெற்றது. பூஜையானது சுமார் மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு CITU ஆட்டோசங்க கொடியினை CITU மின்ஊழியர் சங்கத்தை சார்ந்த ஜெயராஜ் என்பவர் ஏற்றி தொடங்கி வைத்தார்.கடையம்பெரும்பத்து ஆட்டோசங்கத்தின் தலைவர் அற்புதஜெகன்பிரகாஷ் தலைமையில் பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒற்றுமையோடு மிகச்சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரவு 6மணியளவில் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக மேட்டூர், வெள்ளைப்பனையேறிப்பட்டி, அரியப்பபுரம், கீழஅரியப்பபுரம், ரகுமானியாபுரம், வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனி வரை சென்று இரவு 7மணியளவில் ஸ்டாண்டில் வந்து இனிதே நிறைவுபெற்றது.ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் செந்தில்குமார், ஆட்டோ ஸ்டாண்ட் பொருளாளர் மா.அருவேல்ராஜ், மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் உறுப்பினர்கள் மேட்டூர் ஜோசப்,ஆசிர்வாதம், வெள்ளைப்பனையேறிப்பட்டி வை. முருகன், கார் முருகன், வெய்க்காலிப்பட்டி செல்வக்குமார், வின்முருகன், விக்னேஷ், ராஜா, மாசானம், கைலாசம் தெற்குமாலைசூடிப்பட்டி வன்னிராஜா, ஐயங்கண்ணு, சரவணப்பெருமாள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
4 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
1 day ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
1 day ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
2 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
4 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
4 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
5 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
7 days ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
November 30, 2024
வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு கணக்கெடுப்பு
September 7, 2024
இந்திய காவல் படை மீண்டும் ஒரு எண்ணை கப்பலை செங்கடல் பகுதியில் ஹவுத்தி தாக்குதல் குழுவிடம் இருந்து பாதுகாத்துள்ளது .
July 28, 2024
திமுக அதிமுகவினர் மண் கொள்ளையில் கூட்டணி
July 29, 2024
Check Also
Close
-
கெங்கவரம் பஞ்சாயத்து துணை தலைவருக்கு சேவை செம்மல் விருதுNovember 24, 2024