
தென்காசி சுவாமி சன்னதி வீதியின் நடை பாதையில் பாதுகாப்பு இல்லாத திறந்தவெளியில் இருந்த பள்ளத்தில் நேற்றிரவு பசுமாடு ஒன்று விழுந்து வெளியே வரமுடியாமல் த்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தது இதனை அப்பகுதியில் உள்ள சிலர் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தந்தனர் பின்னர் அவர்கள் வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பசுவினை சுமார் ஓரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர் எப்பவுமே பரபரப்பாக இருக்கும் சுவாமி சன்னதி இன்று காலையிலே பரபரப்பாக காணபட்டது
பாதுகாப்பற்ற இது போன்ற பள்ளங்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக மூடிவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்