நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில நாட்களாக வெயில் நெல்லை மாவட்டம் மிக வாட்டி வதைத்து வந்தது. மேலும் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைகுறிச்சி மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
