தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை இல்லாததால் இந்த தெருவில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் ஓடை சிமெண்ட் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் அமைக்கததால் தெருக்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இங்குள்ள பொதுமக்கள் முதியோர் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் மிக மோசமான சூழல் நிலவுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து போர்கால அடிப்படையில் கோட்டைவிளையூர் மேலத் தெருவில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்றி சுகாதார பணிகளை மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் திரு.N. முருகன் இந்திய கம்யூனிஸ்டு ஊராட்சி பகுதி செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் திரு.N.ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்தனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
23 hours ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?
November 19, 2020
அழிக்கப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்கடைசி மலையாம் சிறுமலை – திண்டுக்கல் மாவட்டம்
April 9, 2024
பனைமரம் இல்லாத வாரியம் எதற்க்கு..?
May 31, 2023