
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிய்யில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை சரிவர திறப்பதில்லை என்றும் அலுவலர்களும் மருந்தாளினர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனக்கு வருவதில்லை சில நேரங்களில் கால்நடைகளை பாம்பு. கடித்தாலோ அல்லது வேறு நோய் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலோ இருந்தால் கால்நடைகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் ஆகவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டுள்ளதுவிசில் வீரமணி செய்தியாளர்