வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன
நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பிடித்தவாறு பயணம் செய்வதை காணமுடிந்தது ஒரு சில பயணிகள் நிலைக்கும் அணிந்து கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது என்று கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி மாலை அணிந்தனர். மேலும் பத்தமடை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு பாபநாசம் சேரன்மகாதேவி அது பகுதிகளில் பருவமழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. ஒரு சில வாகன ஓட்டிகள் தண்ணீரை இறைத்து இந்த வாரம் சென்றது