
பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதுமாக பரவலாக மழை பெய்துவருகிறது தென்மேற்கு பகுதியில் குற்றாலம் தென்காசி பகுதிகளிலும் மேற்க்கு தொடர்ச்சி மலைகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தரை பாலத்திற்க்கு மேலாக வெளியேறுகிறது இந்த மழை தொடர்பாக பொதுமக்கள் பாதிப்படைந்து விடகூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் தீயனைப்பு மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் என முழு கண்காணிப்பில் உள்ளனர் இதனால் அருவிகளை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை அருவிகளில் இருந்து வெளியாகும் உவரி நீர்களை வீணாகாமல் விவசாயத்திற்க்கு பயண்படும் வகையில் ஏற்பாடுகள் செய யபட்டு வருகிறது