சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த, டிப்பர் லாரியில் அடிப்பட்டு உடல் சிதறிய நிலையில் சிறுமி இறந்து கிடந்தார்,. இந்த தகவல்களை கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை, அருள்தாஸ் தாய், மேரி, மற்றும் இவர்களின் உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர், உடனடியாக கெங்கவல்லி, காவல் துறையினர் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுப்பட்ட மக்களை சமாதானம் செய்து டிப்பர், ஒட்டுநரை விரைவில், கைது செய்வோம் என்று காவல்துறை உறுதியளித்ததன் பேரில், சாலை மறியலை கைவிட்டனர் இதனால் இப்பகுதில் சுமார், 2 மணி ,நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது, இச்சம்பவத்தால் இப்பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
கடமான் கறி சமைத்தவர்கள் கைது
June 30, 2024
அமைச்சர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்
November 24, 2024
பட்டாசு குடோனில் தீவிபத்து மூன்றுபேர் பலி..!
June 1, 2023
Check Also
Close
-
கோவை-பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்புSeptember 1, 2020