
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி பஞ்சாயத்துக்குட்ப்ட பழைய குற்றாலம் செல்லும் வளைவுக்கு எதிர்புரம் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரை ஒருவர் தொட்டியில் பொருத்தப்பட்ட குழாயினை கழட்டிவிட்டு குளித்து கொண்டிருந்தர் இந்த செயல் தினமும் நடைபெற்றுவருவதாகவும் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்களின் குடிநீருக்காக பயண்படுத்தபட்டுவரும். குடிநீர் தொட்டிகளை சமூக விரோத கும்பல்கள் தமது சொந்த பயண்பாட்டிற்க்காக குழாயினை திரந்து நீரை வீணாக்குவது வேதனைக்கு உரியதாக உள்ளது உடனடியாக சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

