திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஏட்டுகள் மணிகண்டன் சுரேஷ் கல்யாண குமார் ஜேம்ஸ் ரோசரியா ஆகியோர் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் நிலக்கோட்டை கொடைரோடு வெள்ளோடு அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 450மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
