
திருவண்ணாமலையில் நுகர்ப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் எம். வெங்கடேஷ் தலைமையில் நடைபெற உள்ள 35வது பொதுக்குழு கூட்டத்தின் முதல் அழைப்பிதழை திருவண்ணாமலை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க காப்பாளர் A. R. மணி மற்றும் A. சம்பத் ஆகியோர் இன்று (நவம்பர் 24) வெளியிட்டனர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.