பருவநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலை முதல் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்று இரவு முதல் சுற்றுலா வாசிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஐந்தருவி பழைய குற்றால அருவி போன்ற பகுதிகளில் குளிப்பதற்கு தடை ஏதும் இல்லை அங்கு அருவிகளில் நீர்வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா வாசிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்
Read Next
செய்திகள்
May 22, 2024
காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்
செய்திகள்
May 19, 2024
கூடலூர் அருகே கனமழையால் ரோடு சேதம்
June 1, 2024
கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி
May 27, 2024
பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி
May 25, 2024
மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…
May 23, 2024
சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு சுற்றுலா பேருந்து அறிமுகம்- ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் one
May 22, 2024
காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்
May 20, 2024
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை.
May 20, 2024
“குன்னூா் மலைப் பாதையில் குட்டியுடன் 4 காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை உலவின.
May 19, 2024
கூடலூர் அருகே கனமழையால் ரோடு சேதம்
May 19, 2024
கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைப்பு
May 17, 2024
யானை தந்தம் கடத்தலில் முக்கிய திருப்பம் – ராஜபாளையம்
Related Articles
குற்றால அருவிகளில் முதன்முறையாகமாற்று திறனாளிகள் குளிப்பதற்கான வசதி
December 14, 2020
Check Also
Close