சுகாதாரத்துறை பூரண சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதலை தமிழக அரசு அறிவித்துள்ளது…*
அறிகுறியுடன் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 96 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது.
ஆக்சிஜன் அளவு 90 கீழாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட வேண்டும்…என புதிய வழிகாட்டுதல் சுகாதாரதுறை