
ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் கஸ்டபடுகின்ற வர்களுக்கு உதவிடும் வகையில் நமது IHWVO. (இந்தியன் ஹுமன் வெல்பர் & விஜிலன்ஸ்- org.)கடையம் சர்கிள் சார்பாக முதலியார்பட்டி யில் வைத்து 30-05-2021 அன்று சுமார் 250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் உயர்திரு ரகுராஜன்.அவர்கள். கலந்துகொண்டு .உணவு வழங்கி துவக்கிவைத்தார்கள் அதன் பின் ரவண சமுத்திரம். பொட்டல்புதூர்.ஆழ்வார்குறிச்சி.வீராசமுத்திரம். மாலிக் நகர்.மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை IHWVO. நிர்வாகிகள் சந்திரசேகர். A. 1 துரை அப்துல் ரஹ்மான் .முஹம்மது யாகூப், வழக்கறிஞர் டலஷ்மணன். M.S.அலி.சம்சுல் ஹுதா .மைதீன் கண். ராயல் ராஜா காதர்மைதீன் , சேட்.சாகுல்ஹமீது. தாஜ் சேக். தாஜ் ஜாபர் K. லட்சுமணன் .ஆந்திரா அலி. அபுசாலி, துரை.மல்க்காஅலி மற்றும் பலர் கலந்துகொண்டனர் .