
நள்ளிரவு ஊட்டி காவல்நிலையம் முனபாக படுத்திருந்த நாய் ஒன்ற வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று கவ்வி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த காட்சிகள் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது இந்த காட்சியை பார்த்து காவலர்கள் மிரண்டு போய் உள்ளனர்