
கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்….தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி புதிய காய்கறி மார்க்கெட்டில் கர்நாடகாவிலிருந்து தக்காளி கூடைகளில் ஏற்றிவந்த தென்காசி மாவட்டம் பதிவு எண் கொண்ட லாரிTN Q 0794 என்ற எண் கொண்ட லாரியில் விலையுயர்ந்த கர்நாடகா மதுபாட்டில்கள் இன்று அதிகாலையில் புளியங்குடி காவல்துறை ஆய்வாளர்கள் உத்தரவின்பேரில். புளியங்குடி காவல்துறை சார்பு ஆய்வாளர் தினேஷ் பாபு தலைமையில் விலையுயர்ந்த மது பாட்டில்களை இன்று அதிகாலையில் கைப்பற்றினர்.மதுபாட்டில்களை கடத்தி வந்த லாரியும் மற்றும் இரு டிரைவர் களையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.. விசில் செய்திகளுக்காக புளியங்குடியில் இருந்து வீரமணி