
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காரணமின்றி சுற்றி திரிபவர்களை கட்டுபடுத்த போலீசார் சோதனை சாவடி அமைத்து விசாரனை செய்து ஞாயமான காரணங்கள் இருந்தால் அனுப்பி விடுகின்றனர் ஆனால் சமீபகாலமாக சென்னையில் ஒரு சில இடங்களில் சோதனையில் ஈடுபட்டுவரும் போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்து மிரட்டலும் சாபமும் விடுக்கின்றனர் அன்மையில் பெண் வழக்கறிஞர் போலீசாரை சட்டையை கழட்டி விடுவேன் என்றும் ஆட்டோ டிரைவர் பெண் போலசாரை நல்லாவே இருக்க மாட்டீங்க எனவும் சாபமிட்டு வளை தளங்களில் காட்சியாக வந்த்தையடுத்து இருவர்மீதும் நடவடிக்கை பாய்ந்தது இந்நிலையில் நேற்று சென்னை வடபழனி பகுதியில் ஒருவர் போலீசாரை மிரட்டும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வளைதளங்கில் வந்து கொண்டிருக்கிறது