
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு துறை மற்றும் இயக்குதல் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வருபவர் பாலாஜி 38 வயதான இவர் கடந்த ஒரு வாரமாக நோய்த் தொற்று காரணமாக தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கிய அடுத்து நேற்று காலை திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார் இளம் வயது உடைய மின்வாரிய அதிகாரியின் உயிரிழப்பு மின்வாரிய ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
