தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல்வாரத்தில் குற்றால சீசன் ஆரம்பமாகும்
தென்பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும்
இந்த நீர்வீழ்சிக்கு ஆண்டு தோரும் சுமார் ஐந்து லட்சத்திற்க்கும் மேற்பட சுற்றுலவாசிகள் வந்து நீராடி செல்வார்கள்
இந்த ஆண்டு சீசன் களை கட்டியும் கொரோனா ஊரடங்கினால் சுற்றுலாவாசிகளுக்கு அனுமதி அளிக்கபடவில்லை
இதனால் சீசனை நம்பியே இருக்கும் வியபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது
கடந்த ஆண்டு சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் வாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்க்கு அனுமதி அளித்திருந்த்து மாவட்ட நிர்வாகம்
அதே போன்று இந்த ஆண்டும் உள்ளூர் வாசிகளையாவது அனுமதிக்குமா மாவட்ட நிர்வாகம் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர் வியாபாரிக்ள்
விசில் செய்திகளுக்காக தென்காசியில் இருந்து
முத்துச்செல்வம்