
இன்று 19-06-2021 தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஹஸன் மெளலானா அவர்கள் மற்றும் மாவட்ட தலைவர் ஒப்புதலுடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.பழனி நாடார் அவர்களும் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தென்காசி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் சிவகிரியில் வைத்து நியமன ஆனையை வழங்கினர்