
இஸ்லாமிய பெருமக்களின் ஈகை திருநாளான பக்ரீத் திருநாள் இன்னும் ஓரிரு வாரங்களில் வரத் தொடங்குகிறத. ஈகை திருநாள் அன்று இஸ்லாமிய பெருமக்கள் தங்களது வீடுகளில் ஆடுகளை அறுத்து குர்பானி கொடுப்பது வழக்கம் பாணி கொடுப்பதற்காக ஆடுகள் சந்தைக்கு வந்த நிலையில் உள்ளன 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆடுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் ஆடுகள் விற்பனைக்கு தயாரான நிலையில் உள்ளது மாலையில் இருந்து இரவு வரை விற்பனை துவங்குகிறது ஆர்வமுள்ள அப்பகுதி மக்கள் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர் இதனால் பக்ரீத் திருநாளுக்கு முன்பே களை கட்டத் துவங்கி உள்ளது