கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா தளங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது
இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா வாசிகளை குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது
தற்போது அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தும் குளிப்பதற்கு அனுமதி வழங்கபடாத தால் அருவிகள் வெறிச்சோடி இருக்கிறது
தற்போது குரானா பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று அருவிகளில் நேரில் ஆய்வு செய்தார்
தற்போது உள்ள சூழ்நிலையில் வரும் பத்தாம் தேதி அல்லது 15ஆம் தேதி அருவி கள். பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது