துரியன் பழம்
குற்றால வணபகுதிகளில் விளையும் இந்தஅபூர்வ பழம் பார்ப்பதற்கு பலாபழம் போன்று இருக்கும் ஆனால் அதை போன்று அதிகம் சுளைகள் இருக்காது துர்நாற்றம் வீசும் இந்த பழம் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது சீசன் இருக்கும் சமயங்களில் மட்டுமே விளையும் இதன் விலை சுமார் ஆயிரம் முதல் நான்கு ஆயிரம் வரை விற்க்கபடுகிறது
.
குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த பழத்தை ஒரு முறை உண்டாலும் கருத்தரிக்கும் என்பது விஞ்ஞான ரீதியான உண்மை .இந்தியாவில் ஒரு சில வண பகுதிகளில் மட்டுமே விளையும் இந்த பழம் தென் பொதிகை மலையான குற்றாலத்தில் மட்டுமே விளைகிறது