#தென்காசி_நகர_இளைஞர்_காங்கிரஸ் சார்பில் கொரானா நிவாரண பொருட்களை தென்காசி MLA வழங்கினார்.
தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி சார்பில் கொரனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வேம்படி பள்ளிவாசல் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பழனி நாடார் கலந்து கொண்டார்.சுமார் 100 பேருக்கு மேல் கொரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாநிலச் செயலாளர்கள் ஆலங்குளம் செல்வராஜ் மற்றும் டாக்டர்.K.P.சங்கர குமார்,மாவட்ட துணைத்தலைவர்கள் திருஞானம்,சங்கை கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஹாஜாமைதீன்,AGM கணேசன்,தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் செங்கை கண்ணண்,SC/ST பிரிவு தலைவர் ஆயிரப்பேரி லெட்சுமணண்,மாவட்ட பொதுகுழு உறுப்பினர்கள் அகிலாண்டம்,கராத்தே செல்வன், இளைஞரணி சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மூத்த நகர நிர்வாகிகள் நாகூர் டெய்லர்,EX-நகர தலைவர்கள் சபரி முருகேசன், கண்ணண், மாவட்ட பிரதிநிதி கோவிந்த ராஜூலு, சுப்பிரமணியன்,நகர பொருளாளர் மாடசாமி ஆசாரி,நகர செயலாளர் சேட்டு,மற்றும் தென்காசி நகர தொழிற் சங்க தலைவர் பொதிகை பீர்,மற்றும் நகர இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷேக்,அமீர் ஷாலிஷா,சுலைமான் மைதீன்ஷா,சிவில் சித்திக்,சிவில் ரஃபீக்,சிவில் இம்ரான்,தாதாபீர்,ஆட்டோ மொபைல்ஸ் ஆஷிக்,அப்பாலி பீர்,யூனுஸ்,டிரைவர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.