கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை – செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு அருகே பூமிக்கு அடியில் பைபர் கேபிள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.இதையடுத்து இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி ஜேசிபி எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறை சார்பில் இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்றது. போக்குவரத்து அதிகம் மிகுந்த சாலையில் இப்பணி நடைபெற்றதால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read Next
16 hours ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
18 hours ago
அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்
1 day ago
பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்
1 day ago
*கிழக்கு கடற்கரை சாலையில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்*
2 days ago
குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்
2 days ago
வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்
2 days ago
(no title)
4 days ago
பழனியில் பொது சொத்தை சேதம் விளைவித்த வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது
4 days ago
2 குழந்தைகள் கொலை வழக்கு – இருவரும் குற்றவாளிகள் – பரபரப்பு தீர்ப்பு
4 days ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
Related Articles
ஏரியை பார்வையிட்ட சார் ஆட்சியர்
December 2, 2024
உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி இழுபறியாக நடந்து வருகிறது
September 6, 2020
சின்ன பேட்டையில் பாலம் உடைப்பு
December 3, 2024
விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
June 30, 2024