விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி ஏழு பேர் படுகாயம் போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வல்லக்குண்டாபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று சரக்கு வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்…

Read More »

வியாபாரியை வழிமறித்து படுகொலை

புதுகை மாவட்டம்மீமிசல் கடைவீதியில் வியாபாரம் செய்து வந்த நெய்னா முஹம்மது என்பவர் நேற்று இரவு கடை அடைத்து விட்டு கோபால பட்டினத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றவரை…

Read More »

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்: ஈரோடு – 109°Fசேலம் – 107°Fவேலூர் – 106°Fதருமபுரி – 106°Fகரூ‌ர் பரமத்தி – 106°Fதிருப்பத்தூர் –…

Read More »

பட்டா கத்தியுடன் இளைஞர்கள் மோதல்

மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு கூட்ட நெரிசலின் போது இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த…

Read More »

போர்வெல் போட்டால் புகை தான் வருகிறது – 1000 அடிக்கும் கீழ் சென்ற நீர்மட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து1000 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை, புகைதான் வருகிறது . இதை கருதி முக்கிய நீர் இல்லா பகுதிகளான குஜிலியம்பாறை,…

Read More »

எல் கே ஜி சேர்க்கைக்காக இரவு முழுவதும் நடுரோட்டில் படுத்திருந்து விண்ணப்பத்தை வாங்கிச்சென்ற பெற்றோர்கள்

நெல்லை: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவிலிருந்தே பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில்…

Read More »

போதை ஆசாமியால் தாக்குதலுக்கு உள்ளான காவல் துறையினர்

சென்னை கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு அருகே போலீஸ்காரர்களை தாக்கும் போதை ஆசாமிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

Read More »

போக்சோ வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள்,47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…

Read More »

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு லிஃப்டில் சிக்கிய டிரைவர் போராடி மீட்பு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு லிஃப்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 வது மாடியில் இருந்து லிஃப்டில்…

Read More »

கேரளாவில் இருந்து கோழி , வாத்து ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை. தென்காசி…

Read More »

அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பெண் காவலர்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

பழநி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா, காவலர் பிரியா மேரி ஆகிய இருவருக்கும் அவர்கள் பணி புரியும் காவல் நிலையத்தில்காவல் நிலையத்தில் வளைகாப்பு…

Read More »

ஆர்.கோம்பையில் காட்டெருமை கன்று தண்ணி தொட்டியில் விழுந்தது

திண்டுக்கல் மாவட்டம் ஆர் கோம்பை வன பகுதியில் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் எதிர்பாராதவிதமாக காட்டெருமையின் கன்று குட்டி ஒன்று விழுந்துள்ளது இதனை கண்ட…

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.21) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, திருக்கல்யாண மண்டபத்தை நறுமண வெட்டி வேர்கள், பல வண்ண மலர்கள், பெங்களூரு…

Read More »

காட்சி பொருளான துணிப்பை வழங்கும் இயந்திரம் – திண்டுக்கல் பேருந்து நிலையம்

திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட மீண்டும் மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரம் வேலை செய்யததால் பொதுமக்கள் ஏமாற்றம் திண்டுக்கல்…

Read More »

திண்டுக்கல் அருகே தேர்தல் கால்புணர்ச்சி காரணமாக மூன்று பேரை வீடுகுண்டு தாக்கிய ஊர் தலைவர். விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்

திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம்…

Read More »
Back to top button