கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் செல்லும் சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது.இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
3 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
3 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
4 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
4 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
4 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
5 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
5 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
5 days ago
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்
5 days ago
காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி
Related Articles
“மின்விளக்கு இருக்கு ஆனால் ஒளி இல்லை” சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
September 6, 2024
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை
August 31, 2020
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம் எல் ஏ
December 18, 2024
தென்பெண்ணை ஆற்றில் திறப்பு குறைப்பு
December 4, 2024
Check Also
Close
-
தமிழக சுங்கச்சாவடிகள் 25-ல் கட்டண உயர்வுAugust 26, 2024