விமர்சனங்கள்

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை – டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை – 16 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் டிஎஸ்பி.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான் விற்பனை செய்த 6…

Read More »

தூத்துக்குடி, தென்காசியில் 55 கோவில்களில் குடமுழுக்கு: வல்லுநர் குழுக்கு பரிந்துரை!

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 55 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த அறநிலையத் துறைக்கு வல்லுநர் குழுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை…

Read More »

ISRO successfully launches SSLV-D3-EOS-08 from SriharikotaThis mission marks the completion of SSLV’s development phase, setting the stage for the vehicle’s full operational use in future missions.

ISRO successfully launched the Small Satellite Launch Vehicle (SSLV-D3) carrying the EOS-08 earth observation satellite from the Satish Dhawan Space…

Read More »

யானை தந்தம் விற்க முயன்ற நபர்கள் – சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் – தப்பி ஓடிவிட்டதாக கூறப்படும் முக்கிய குற்றவாளி – வேண்டுமென்ற தப்பவிட்டதா வனத்துறை – சந்தேகத்தை கிளப்பும் வன ஆர்வலர்கள்

தமிழக வனத்துறையின் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு (மதுரை மண்டலம்) கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானல் மலை பகுதியில் ஒரு யானைத்தந்தம் பறிமுதல் செய்து…

Read More »

திடீரென எதிரில் தொங்கிய மின் கம்பி; பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்

கூட்டாடாவில் இருந்து கிளம்பிய பேருந்து, கெங்கரை கோயில்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மின்கம்பி அறுந்து கிடந்ததை ஓட்டுநர் பிரதாப் கண்டுள்ளார். சுதாரித்த ஓட்டுநர் பேருந்தில்…

Read More »

தேனியில் பதுக்கி வைத்து புழக்கத்தில் விட இருந்த ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், 2 பேர் கைது

தேனி மாவட்ட போலீசாருக்கு சென்னை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் புகார் மனு புகார் மனு அளித்திருந்தார் அதில் 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய்…

Read More »

திண்டுக்கல் நகரில் செயல்படும் 79 திருமண மண்டபங்களின் அனுமதி விவரம்,பாதுகாப்பு,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் திண்டுக்கல் நகரில் செயல்படும் 79 திருமண மண்டபங்களை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களிடம், தங்களுடைய கட்டடங்களுக்கு முறையாக பெறப்பட்ட அனுமதி, கட்டடம்…

Read More »

வீட்டில் குப்பைகளை சுயமாக உரமாக மாற்றி மறு பயன்பாடு செய்யும் குடும்பத்தினரை ஊக்குவிக்க நடவடிக்கை – திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல்லில் வீட்டில் எஞ்சிய குப்பையை உரமாக்கி மாடி தோட்டம் அமைத்து அசத்திய 100 பேரை தேர்வு செய்து சுதந்திரதின விழாவில் பரிசு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு…

Read More »

பொய் செய்தி: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்…

Read More »

விவசாய பயன்பாட்டு நீர் வாய்க்கால் சேதம் – கழிவு நீரால் விவசாயம் பாதிக்கும் அபாயம் – கண்டு கொள்ளுமா பொது பணி துறை

  தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றான சாத்தனூர் அணை 1958 -ல்  கட்டப்பட்டது. இது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தண்டராம்பட்டு தாலுக்காவில் சென்னகேசவ மலைகளுக்கு இடையே பெண்ணையாற்றின்…

Read More »

குன்னூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காய்கறிக் கடைக்காரரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா் ஓட்டுபட்டறைப் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (55). இவா் அப்பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வந்தாா். இவரது கடைக்கு தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும்…

Read More »

சிறுமலையில் தோட்டத்துக்குள் புகுந்த வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட விவசாயி கைது, நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்- தாலுகா போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் தவசிமடையை சேர்ந்த சவேரியார்(65) இவருக்கு சொந்தமான சிறுமலை, தாளக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு தாளக்கடை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் வெள்ளையன்(18)…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீதியில் உலா வந்த காட்டு மாடு

கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் வந்த ஜெனி ஆத்மிக் என்பவரை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையி்ல்…

Read More »

யானை தந்தம் கடத்தல்காரர்களின் புகழிடமாக மாறுகின்றதா திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரண்டு மாதத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்த வன குற்ற…

Read More »

கொடைக்கானில் யானை தந்தம் பறிமுதல் மூன்று நபர்களிடம் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயரின சரணாலய எல்லைக்கு உட்பட்ட மன்னவனூர் பகுதியில் யானை தந்தம் பறிமுதல் . மதுரையில் இருந்து வந்த வன உயிரின குற்ற…

Read More »
Back to top button