
சென்னையில் நடை பயிற்சி செல்லும் வசதி படைத்த பெண்களை குறி வைத்து சில சமூக விரோத கும்பல்கள் அவர்களை வழிமறித்து அவர்கள் அணிந்து இருக்கும் தங்க நகைகளை பறித்து செல்வதாக வந்த தகவலையடுத்து சென்னை மாநகர காவல் துறை அந்த கும்பலை பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான நங்க நகைகளை கைபற்றினர் விசில் செய்திகளுக்காக குற்றாலம் குட்டி