தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களுடைய முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாடசாமி ஜோசியர், காஜா மைதீன் மாவட்ட செயலாளர்,R.கண்ணண் முன்னாள் நகர தலைவர்,அகிலாண்டம் மாவட்ட பிரதிநிதி,சபரி முருகேசன் முன்னாள் நகர தலைவர்,இளைஞர் காங்கிரஸ் ரஃபீக் பின் அன்ஸாரி,S.P.சுலைமான் மைதீன் ஷா,நாகூர் டெய்லர் மாவட்ட பிரதிநிதி,செங்கை கண்ணன் தகவல் தொழில்நுட்ப பிரிவு,ஜேம்ஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்,L.லட்சுமணன்,ரெசவு மைதீன்,மாடசாமி ஆசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read Next
4 days ago
தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
4 days ago
தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
6 days ago
திண்டுக்கல்லில் திமுகவினர் இடையே உட்கட்சி பூசலால் பரபரப்பு
2 weeks ago
எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக 1.30 கோடி மோசடி செய்த திமுக நிர்வாகிகள் கைது
3 weeks ago
சட்டவிரோத மாடுகள் போக்குவரத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் , விலங்குகள் வதை தடுப்பு சங்கம் – 3 மாடுகள் பலி
3 weeks ago
அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி கடத்தல் – தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்
3 weeks ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
3 weeks ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
3 weeks ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
3 weeks ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
Related Articles
முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு
November 23, 2024
கந்துவட்டி தற்கொலை முயற்சி கரூர் பயங்கரம்..
September 1, 2020
நியாய விலை கடையில் அமைச்சர் ஆய்வு
November 28, 2024
Check Also
Close
-
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை தீவிரம்November 8, 2020