தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
செய்திகள்
September 26, 2025
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி
ஆன்மீகம்
September 26, 2025
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
அரசியல்
September 26, 2025
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
செய்திகள்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
க்ரைம்
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
செய்திகள்
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
September 26, 2025
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி
September 26, 2025
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
September 26, 2025
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 23, 2025
திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
August 27, 2025
முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலையின் விலை திடீரென உயர்வு
Related Articles
தென்கவிர்நாட்டு கவிர்குளம்…!
May 29, 2024
Check Also
Close
-
பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்April 13, 2024


