*கடைநிலை காவலரின் பணியை பாராட்டி புதிய மொபைல் போன் பரிசாக வழங்கிய காவல் கண்காணிப்பாளா்*
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையினரை பற்றி வரும் செய்திகளை சேகரித்து பொக்கிஷமாக வைத்துள்ளார் காவலர் முபாரக் இதனை அறிந்து மாநில ஒருங்கிணைப்பு குற்ற தடுப்பு காவல் கண்காணிப்பாளர் சரவணன் முபாரக் பாராட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமது சொந்த செலவில் மொபைல் போன் ஒன்றை பரிசாக அனுப்பி உள்ளார் இந்த செய்தி ப பத்திரிக்கையின் வாயிலாக வெளிவந்தது இதனைத் தொடர்ந்து பல காவல்துறை அதிகாரிகள் முபாரக்கை பாராட்டி வருகின்றனர் தற்போதைய சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முன்னாள் டிஜிபி தேவாரம் உள்ளிட்ட பல அதிகாரிகள் காவலர் முபாரக்கை பாராட்டி வருகின்றனர்