தென்காசி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபனின் 52 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடினர்
முன்னதாக அவரது இல்லத்தில் வைத்து அவருக்கு பரிவட்டம் சூடி ஆளுயர மாலை அணிவித்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார்கள்
பரிவட்டம் சூடி கும்ப மரியாதை குற்றால இசக்கி பாண்டியன் சிறப்பாக செய்து அசத்தியுள்ளார்
திமுக தொண்டர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இந்த விழாவினை தென்காசி தெற்கு மாவட்டம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் தலைமை தாங்கினார்