தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் இடைகால் அருகே உள்ள சிவராம பேட்டை பகுதியில் சாலை ஓரங்களில் காற்றில் அடித்து வரப்பட்ட மணல் குவியல்களில் இருசக்கர வாகனங்களில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகிறது
இப்பகுதி ஆய்க்குடி காவல் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும்கூட இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் அப்பகுதியில் உள்ள சில நண்பர்களை அழைத்து அப்பகுதியில் உள்ள மணல் துகள்களை அகற்றி அப்புறப்படுத்தி விபத்து ஏற்படாத வண்ணம் பார்த்து வருகிறார்
இவரது இந்த செயலை பார்த்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் உயர் அதிகாரிகளும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் விபத்து நடக்கின்ற பகுதி மாற்று காவல் எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் கூட தாமே முன் நின்று பாகுபாடு பார்க்காமல் சேவை செய்து வருவது பாராட்டுதலுக்கு உரியது
Read Next
3 weeks ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
3 weeks ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
3 weeks ago
தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாம் இடத்தை திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த ஹாரிஷா
3 weeks ago
அணையில் 15 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமலும் , கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 weeks ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
4 weeks ago
கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
4 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
4 weeks ago
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசை கண்டித்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
4 weeks ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
4 weeks ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
Related Articles
Check Also
Close
