பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் சசிகலா பங்கேற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவி பறிப்பு
ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், ஒன்றிய மாணவர் அணி செயலாளருமான முத்துராமலிங்கம் ஆகியோர், அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்