
குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்குடி, நைனார்க்குப்பம், மருவாய், கல்குணம், பூதம்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, மேலபுதுப்பேட்டை, கொத்தவாச்சேரி, தம்பிப்பேட்டை ஆகிய 10 ஊராட்சிகளின் திமுக கிளை கழக செயலாளர், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு கூட்டம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.