செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை!!
சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து *இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறப்பு. அடையாற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் , திருநீர்மலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியாகும். தற்போது நீர்மட்டம் 21.30 அடியாக உள்ளதால் உபரி நீரை திறக்கப்பட உள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #செம்பரம்பாக்கம்ஏரி #வெள்ளஅபாயம் ##Chennai #SembarapakamLake