கே நியாஸ் செய்தியாளர்
*5 வது நாளாக மழை நீர் மற்றும் கழிவு நீரால் தத்தளிக்கும் புளியந்தோப்பு பகுதி * புளியந்தோப்பு ஹைரோட்டில் உள்ள மஸ்ஜிதே ஆசான் (சேட் பிடி) பள்ளிவாசல் மழை வெள்ளம் புகுந்து தொழுகை நடத்த
இதுபோல் புளியந்தோப்பு பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் வெள்ள நீர் கழிவு நீரால் தத்தளிக்கிறது அது மட்டும் அல்லாது மின்சாரம் வினியோகமும் 5 நாட்களாக இப்பகுதியில் இல்லை கழிவு நீரால் டெங்கு பருவும் ஆபயாமும் ஏறபட்டுள்ளது வட சென்னை என்றாலே எளனமாக பார்க்கும் அரசு அதிகாரிகள், தமிழக அரசு உடனடியாக மோட்டார் பம்புகள் முலம் நீரை வெளியேற்றி இயல்பு நிலைக்கு இப்பகுதியை கொண்டுவர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்…