தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இன்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் திமுகவில் இனைந்தனர்
சமீபத்தில் காசிமேஜர்புரம் பஞ்சாயத்து தேர்தலில் திருமதி குத்தாலம் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
இணைப்பு எற்பாடுகளை திருமதி குத்தாலம் கணவர் இசக்கி பாண்டியன் மேற் கொண்டா
பொதுவாகவே காசிமேஜர்புரம் பகுதி அதிமுகவை முக்கியமாக கோட்டையாக இருந்து வந்தது
தற்போது இவர்களது இணைப்பு திமுகவிற்கு மேலும் பலம் கூட்டுவதாக அமைந்துள்ளது