கடைகளை ஆக்கிரமித்து சிறுதொழில்களை ஒடுக்குகிறதா மார்வாடி கும்பல்!!
பழைய சென்ட்ரல் மார்கெட்டில் உள்ள 102 கடைகள் அதிக முன்வைப்பு தொகை மற்றும் அதிக வாடகை நிர்ணயம் செய்துள்ளது. மாநகராட்சி சிறுதொழில் செய்ய கூடியவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடைகள் தற்போது மார்வாடி கும்பல் கடைகளை எடுக்க முயற்சிகள் செய்து வருகிறான்.
அந்த பகுதியில் உள்ளவர்களும் பணம் கிடைக்கும் என்பதற்காக மார்வாடி கும்பல்லுக்கு கடை எடுத்துதர முயற்சி செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் சிறுதொழில் செய்ய கூடிய உள்ளூர் சிறுவியாபாரிகளுக்கு கடைகள் கிடைத்திட வழிவகை செய்யவேண்டும். அனைத்து தொழில்களையும் நாசம் செய்யும் மார்வாடி கும்பலை விரட்டி அடிப்போம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் முன்வைப்பு தொகை மற்றும் வாடகை குறைத்து சிறுவியாபாரிகள் முன்னேற்றம் அடைந்திட வேண்டும்”.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ண பிரபு, மதுரை