ஆட்டைய போடும் அதிகாரிகளுக்கு சாட்டையை சுழட்டும் அமுதா IAS…
ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை மீன் குத்தகைக்கு தன்னிச்சையாக விடுவது அதேபோல் குறிப்பிட்ட பணத்தை அரசுக்கு கட்டி விட்டு மீதி பணத்தை முறைகேடில் ஈடுபடுவோருக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா IAS சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.