5,எஸ்பிக்கள் மாற்றம் தமிழக அரசு உத்தரவு….
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிராபாகரன் 5,எஸ்பிக்களை மாற்றம் செய்து உத்தரவிட்டள்ளார் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிப்பிருப்பதாவது1, செங்கல்பட்டு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்தனை நியமிக்கபட்டுள்ளார்2,சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு புதிய எஸ்.பியாக விஜயகுமார் நியமிக்கபட்டுள்ளார்3,சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமிக்கபட்டுள்ளார்4,மதுரை மாநகரத்தின் புதிய போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி நியமிக்கபட்டுள்ளார்5,சென்னை புளியந்தோப்பு புதிய காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமிக்கபட்டுள்ளார் இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் : எம்.ஆர். கிருஷ்ண பிரபு, மதுரை