விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் அவரை டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி அவரது உறவினர்கள் அழைத்ததன் பேரில் தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் வந்துள்ளார் அங்கு உறவினர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக உறவினர்கள் 5 பேர் சேர்ந்து அங்கு உள்ள கல்குவாரியில் அவரது உடலில் கல்லை கட்டி குட்டையில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர் தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட காவல்துறையினர்
தென்காசி காவல் ஆய்வாளர்- பாலமுருகன் ,SP SI .மாதவன் -தென்காசி காவல் சார்பு ஆய்வாளர்- கற்பகராஜ்தனிப் பிரிவு தலைமை காவலர் முத்துராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வருகின்றனர்