திண்டுக்கல் தாலுகா காவல் சரகத்தில் புதியதாக 17 CCTV கேமராக்களை திறந்து வைத்தது தொடர்பாக.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் மாலப்பட்டி சக்தி நகர், ஆதித்யா கார்டன், அபிரமி நகர் பகுதிகளில் V.A. நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக அப்பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கவும் ரூ.1,90,000/- செலவில் 17 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை இன்று மாலை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.