ஹெல்மட் அவசியம்! எப்படி பயன்படுதுனு பாருங்க!!!
திருச்சி மாநகர ஆயுதபடை காவலர் பாசில்கான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானார்…..ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார்….உடம்பிலும்,கை கால்களிலும் பலத்த காயங்கள்…..