நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து முதன்முறையாக ஐநா பாதுகாப்பு சபைக்கு தலைமை தாங்கும் நமது பாரத பிரதமர் நம் தேசத்தின் பாதுகாவலர், தேச துரோகிகளின் சிம்மசொப்பனம் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
உங்களால் இந்த தேசமே பெருமை கொள்கிறது..!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக…
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவராக அமர போகும் இந்திய பிரதமர் மோடி ஜி…
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை தாங்கப்போகும் இந்திய பிரதமர்…
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய பிரதமரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றதில்லை…
முதன்முறையாக ஆகஸ்ட் 9 அன்று நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் சையது அக்பருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ..ஆகஸ்ட் 9 அன்று இந்திய பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடக்க இருக்கும் இந்த ஐநா பாதுகாப்பு குழுவின் கூட்டம் அதி முக்கியமாக பார்க்கப்படுகிறது…