சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் அவர்களின் உத்தரவுவின் பேரில் கஞ்சா கடத்தலைத் தடுக்க சென்னை மடிப்பாக்கம காவல்சரகத்தின் உதவி ஆய்வாளர் திரு. ப்ராங்க ரூபன் முன்னிலையில் மடிப்பாக்கம் காவல் சரக எல்லைக்குட்ப ஆலந்தூர் மெட்ரோ ரயில் மேம்பாலம் அருகில் கஞ்சா கடத்தல் தடுப்பு தனிப்படையை சேர்ந்த பெரும்பாக்கம் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர்கள் ரவிவர்மன்,முகிலன் ஆகியோர் ரகசிய தகவலின்படி வாகன சோதணையில் ஈடு பட்டபோது சந்தேகந்திற்கிடமான வகையில் அங்கு வந்த மேற்கு டெல்லியை சேர்ந்த ராஜ்குமார் என்பவனிடம் சோதனை செய்த போது அவனிடமிருந்த ₹ 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது அவனை அவனிடமிருந்த கஞ்சாவை கைபற்றி அவனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர், இதுவரை மடிப்பாக்க காவல் சரகத்தில் அதிகளவில் கஞ்சா கடத்தலை தடுத்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத் தக்கது. ் *செய்தியாளர்* *ரமேஷ்*