28.12.2021. இன்று தென்காசி மாவட்டம் தென்காசி நகர காங்கிரஸ் மற்றும் தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு துவக்க விழா மிகவும் சிறப்பாக காங்கிரஸ் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்,ஆலங்குளம் செல்வராஜ், மூத்த கட்சி நிர்வாகிகள் மாடசாமி ஜோசியர்,அகிலாண்டம் நாகூர் டெய்லர்,சபரி முருகேசன், கண்ணண்,சட்டநாதன்,சுப்பிரமணியன்,ALN ஆறுமுகம்,வேல்,PPM.பீர் முகம்மது,காஜா,சேட்,நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சல்மான் மைதீன்,ஷாலிஷா,Eng.சித்திக்,அட்வகேட் ரிஸ்வான்,அல் அமீன்
செய்யது,ஆகியோர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கொடியேற்றினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் தென்காசி காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன் நன்றி கூறினார்.