“வட்டியில்லாக்கடன்” கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி!!
பயிர்க்கடன் நேர்மையாக கட்டி முடிக்கப்பட்ட நபர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு-
தமிழக கூட்டுறவுத்துறை கடன் தள்ளுடி குறித்து செய்தியானர்கள் சந்திப்பில் துறையின் அமைச்சரான ஐ. பெரியசாமி “இந்தியாவில் எந்த மாநிலமும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி தமிழகத்தில் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எதிர்கட்சிகள் எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்று கூறிவந்த நிலையில். Do and dai என்று செய்து முடித்துள்ளோம்.48- லட்சம் நகை கடன் எண்ணிக்கை 40- கிராம் ,5 – பவுனுக்கு தள்ளுபடி செய்வோம் என்று முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார்.48 -லட்சம் நகைக்டென் என்பது 5 -பவுனுக்கு உள்ளே அடங்கும்.வருமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் ஆதார் அடையை வைத்து குறுக்கு வழியில் 2-லட்சம் நகைக்கடன் பெறப்பட்டுள்ளது.
அரசு பணத்தை திருட்டுத்தனமாக கொடுக்கலாமா? தூத்துக்குடியில் ஒரு கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 கோடி அளவிற்கு வெறும் நகை பையை வைத்து முறைகேடாக கடன் கொடுதுள்ளனர்.அரசு ஒரு குடும்பத்திற்கு 5 -பவுன் தள்ளுபடி செய்யப்படும்.முழுக்கு ஆராய்ந்து 40 -கிராமுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்.22- லட்சம் பேர் கடன் பெற்ற நிலையில் , 1018000 பேர் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள். அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.வசதிபடைத்தோர் , நகை அடகுக்கடைக்காரர்கள் என தள்ளுபடி பெற திட்டமிட்டு வைத்துள்ளனர்.
பயிர்கடனில் 1- ஏக்கர் நிலத்திற்கு பயிர்செய்யாமல் முறைகேடு செய்து கடன் செய்துள்ளனர்.5 கோடி 85- லட்சம் 5 -பவுனுக்கு கீழ் வைத்து ஒரு நபர் மட்டும் கடன் பெற்றுள்ளார்.தகுதவுடையவர்கள் கடன் பெறுபவர்கள் பயனடைவர், வத்தலக்குண்டு கூட்டுறவு வங்கியில் 2-கோடி தள்ளபடி செய்யப்பட்டுள்ளது.5 – பவனுக்கு மேலலே இருந்தால் கடன் தகுதியிழப்பு செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் லட்சகணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களின் கடன் தள்ளுபடி செய்ய முடியாது.முறைகேட்டில் ஈடுபட்டுள்ள 170-கூட்டுறவு சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பயிர்க்கடன் நேர்மையாக கட்டி முடிக்கப்பட்ட நபர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
செய்திகள் : திண்டுக்கல், ரியாஸ்