நேற்று 07.01.2022 இரவு 8:25 மணிக்கு புறப்பட்ட சென்னை செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும் போது எலக்ட்ரிக் கனெக்சன் வேலை இந்த வழித்தடத்தில் நடந்து கொண்டிருந்த காரணத்தால் ஏதோ ஒன்று காரணமாக அறுந்து என்ஜினில் விழுந்து ரயில் ஓட்டுநர் உடனடியாக நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்த அனைவரையும் பாதுகாப்புடன் இருந்தனர்.
ரயில்வே பணியாளர்கள் இரண்டரை மணி நேரம், பத்து பதினைந்து பணியாட்கள் வேலை செய்ய அறுந்த ஒயர்களை கட்டிங் மிஷின்கள் கொண்டு அப்புறப்படுத்தி மீண்டும் ரயில் புறப்பட்டது..
செய்தியாளர் ரபீக் தென்காசி